பட்டுக்கோட்டை இசபெல் பெண்கள் மேன்நிலை பள்ளி முன்னாள் மாணவியர் சங்க தொடக்க விழா
பட்டுக்கோட்டை இசபெல் பெண்கள் மேன்நிலை பள்ளி முன்னாள் மாணவியர் சங்க தொடக்க விழா, கடந்த போகி அன்று , பள்ளி வாளகத்தில் நடந்தது. அப்பள்ளியின் முன்னாள் மாணவி என்ற முறையில் நானும் அவ்விழாவில் கலந்து கொண்டேன். மீண்டும் சின்ன குழந்தை ஆகி விட்ட உணர்வு. மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது . இசபெல் பள்ளியின் முன்னாள் மாணவியர் கலந்துரையாடல் ஆண்டு தோறும் நடக்க இருக்கிறது . இசபெல் பள்ளியின் முன்னாள் மாணவியர் அனைவரும் ஆண்டுதோறும் நடக்கும் கலந்துரையாடலில் பங்கு கொள்ள வேண்டும் என்பதே என் அவா